Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிக்கன் மெக்ரோனி

In
Updated: 08:18 GMT, Jun 28, 2016 | Published: 08:18 GMT, Jun 28, 2016 |
0 Comments
1180
icon_com
This post was written by : Shailu
chicken macaroni

தேவையான பொருட்கள்

மெக்ரோனி  – 150 கிராம்
எலும்பில்லாத சிக்கன் – 1ஃ2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 1
கறிவேப்பிலை – 1 கொத்து
பச்சைமிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 3 டீ ஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1ஃ4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1ஃ2 டீ ஸ்பூன்
சீரகத்தூள் – 1ஃ2 டீ ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு (வாசனைத்தூள்) – 1ஃ2 டீ ஸ்பூன்
சிக்கன் மசாலா தூள் – 1 டீ ஸ்பூன்
தனியா தூள் – 1ஃ2 டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
நெய் – 4 டீ ஸ்பூன்

செய்முறை

மெக்ரோனியை உப்பு சேர்த்து அவித்து தண்ணீர் வடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில், நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, பிரிஞ்சி சேர்க்கவும். பின்னர் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.பின் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும்.

அதில் தக்காளி, பின்னர் எல்லாத்தூள்களையும் தயிர் சேர்த்து வதக்கவும். எண்ணெய் மேலே வந்ததும் சிக்கனை சேர்த்து நன்கு வேகவிடவும். சிக்கன் வெந்ததும் வேக வைத்த மெக்ரோனியை சேர்த்து மசாலாவில் உள்ள நீர் வற்ற கிளறி பின் இறக்கவும். தற்போது, சுவையான சிக்கன் மக்ரோனி தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg