Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி

In வணிகம்
Updated: 09:17 GMT, Jun 28, 2016 | Published: 09:16 GMT, Jun 28, 2016 |
0 Comments
1196
icon_com
This post was written by : Shailu
crude oil

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கு தீர்மானித்துள்ளதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நூற்றுக்கு 5 வீதத்தில் சரிவடைந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) அதன் விலை மேலும் குறைந்து கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 48.17 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

மேலும் பிரித்தானிய பவுண் பெறுமதி குறைவடைந்தமைவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைவதற்கு காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg