Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பான் இறக்குமதி வாகனங்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் ?

In வணிகம்
Updated: 05:44 GMT, Jun 30, 2016 | Published: 05:43 GMT, Jun 30, 2016 |
0 Comments
1292
This post was written by : Shailu

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற வாகனங்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானிய நாணயத்தின் பெறுமதி நாணய சந்தையில் உயர்வடைந்துள்ளதையடுத்தே.இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

எனவே இறக்குமதி வாகனங்களின் விலைகள் முன்னை விலையை விட 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg