Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கார நெல்லிக்காய் ஊறுகாய்

In
Updated: 11:52 GMT, Jul 5, 2016 | Published: 11:52 GMT, Jul 5, 2016 |
0 Comments
1277
This post was written by :

தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – பெரியது 20
மிளகாய்த்தூள் – ½ கப்
வெந்தயத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ½ தேக்கரண்டி
நல்லெண்ணெய் – ½ கப்
பெருங்காயத்தூள் – ½ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
கடுகு – 1 மசைக்கரண்டி

செய்யும் மறை
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு தாளிக்கவும். இதில் நெல்லிக்காய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் மிளகாய்த்தூள், பெருங்காயம், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் 1 நிமிடம் மட்டும் வதக்கி இறக்கி ஆறியதும் எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை 4 நாட்கள் ஊறவைத்து பயன்படுத்தலாம்.

நெல்லிக்காயை எண்ணெயில் வதக்குவதற்கு பதில் அதற்கு முன் இட்லி சட்டியில் ஐந்து நிமிடம் ஆவியில் வைத்து எடுத்து விதையை நீக்கி விட்டும் பயன்படுத்தலாம். சிலருக்கு விதை பிடிக்காது. இந்த ஊறுகாய் அதிக நாட்கள் இருக்காது. எண்ணெயில் வதக்கி செய்வது அதிக நாட்கள் இருக்கும். மிக மிக சத்தான நெல்லிக்காய் அடிக்கடி சாப்பிடுவது சிறந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg