Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீராத நோய் தீர்க்கும் ஞாயிற்றுக்கிழமை விரதம்

In ஆன்மீகம்
Updated: 10:08 GMT, Jul 9, 2016 | Published: 10:08 GMT, Jul 9, 2016 |
0 Comments
1346
This post was written by : Risha

உணவை சுருக்கியோ விடுத்தோ நம் எண்ணங்களை ஒரு கட்டுப்பாடுடன் வைத்து, மனதை சந்தோஷமாக வைத்திருப்பதே விரதம் ஆகும். இதன் நோக்கம் ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலை புதுப்பிப்பதே ஆகும்.

அசைவ உணவை தவிர்த்து, சைவ உணவு உண்பது, நீர், பால், பழம், ஜுஸ் இவற்றில் ஏதாவது ஒன்றை அருந்தி விரதம் இருக்கலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள். எந்த முறையை பின்பற்றினாலும், பலன் கிடைப்பது நிச்சயம்.
அதன்படி ஒவ்வொரு நாள் விரதத்திற்கும் ஒவ்வொரு விசேட பலன் உண்டு.

ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் தீராத நோய் தீரும் எனக் கூறப்படுகிறது
திங்கட்கிழமை விரதம் இருந்தால் கணவனின் பரிபூரண அன்பை பெறலாம்.
செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் கணவன் மனைவி தகராறு நீங்கி ஒற்றுமையுடன் வாழலாம்.
புதன்கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.
வியாழக்கிழமை விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.
வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்.
சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg