Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்தின் மனை கட்டிட நிபுணர்களின் பங்குகள் வீழ்ச்சி : ரிச்சர்ட் பக்ஸ்டன்

In வணிகம்
Updated: 09:33 GMT, Jul 18, 2016 | Published: 09:33 GMT, Jul 18, 2016 |
0 Comments
1223
This post was written by :

இங்கிலாந்தின் மிகப் பெரிய மனை கட்டிட நிபுணர்களான பாரெட் டெவலப்மன்ட்ஸ் (Barratt Developments), மற்றும் பெர்சிமோன் (Persimmon) ஆகியோரின் பங்குகள் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக முன்னணி நிதி மேலாளர் ரிச்சர்ட் பக்ஸ்டன் (Richard Buxton) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மிகப் பெரிய மனை கட்டிட நிபுணர்களான பாரெட் டெவலப்மன்ட்ஸ் (Barratt Developments), மற்றும் பெர்சிமோன் (Persimmon) ஆகியோரின் பங்குகள், பங்குச் சந்தையில் முறையே 30 சதவீதம் மற்றும் 25 சதவீதமாகவீழ்ச்சியடைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகுவது பிரித்தானிய பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு நடவடிக்கையாகவே உள்ளது. ‘பிரெக்சிற்’ என்பது ஒரு நற்செய்தி அல்ல. பிரெக்சிற் பிரித்தானிய பொருளாதாரத்தில் ஒரு வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா தனது பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து செல்லும் வரை, நிதிச் சந்தைகள் நிலையற்றதாகவே இருக்கும்’ என்றும் பக்ஸ்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg