Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பதினாறு செல்வங்களும் கிட்ட சிறந்த ஸ்லோகம்

In ஆன்மீகம்
Updated: 16:06 GMT, Jul 25, 2016 | Published: 16:06 GMT, Jul 25, 2016 |
0 Comments
1338
This post was written by :

பதினாறு செல்வங்களும் தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

‘வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு’.
ஒளவையார் அருளியது.

பொருள்
தினமும் மலர்களால் தும்பிக்கையான் மேல் நம்பிக்கை வைத்து அவர் பாதங்களை அர்ச்சிப்பவர்க்கு நல்ல வாக்குபலிதம், தீங்கு செய்வோரையும் மன்னித்து, மறக்கும் நல்ல மனம், திருமகளின் கடைக்கண் பார்வை ஆகியன கிட்டும்.
(ஒளவையார் அருளிய இத்துதியை விநாயகர் சதுர்த்தி அன்று ஆரம்பித்து தினமும் பாராயணம் செய்ய பதினாறு செல்வங்களும் கிட்டும்.)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg