Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பு செலுத்தும் சீனா!

In வணிகம்
Updated: 05:35 GMT, Jul 26, 2016 | Published: 05:34 GMT, Jul 26, 2016 |
0 Comments
1126
This post was written by : Shailu

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு என்பவற்றிற்கு சீனாவின் பங்களிப்பு பாரியளவில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் தம்புள்ளையில் சீன மொழிக்கற்கை நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்தோடு, இன்று உலகின் பெரும் பொருளாதார சக்தியாக சீனா வளர்ச்சியடைந்துள்ளதாகவும், சீனாவைப் புறம் தள்ளி உலக சந்தை முன்னகர முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg