Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாம்பழ லஸ்ஸி

In
Updated: 07:42 GMT, Jul 31, 2016 | Published: 07:42 GMT, Jul 31, 2016 |
0 Comments
1211
This post was written by :

தேவையான பொருட்கள்
பழுத்த மாம்பழம் – 1
சர்க்கரை – 3 தேக்கரண்டி
தயிர் – ¼ கப்
ஏலக்காய் – 3
ஐஸ் க்யூப்ஸ் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்யும் முறை
சில பழுத்த இனிப்பு மாம்பழம் எடுத்து தோலை உரித்து வெட்டவும். அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சர்க்கரை, ஏலக்காய், தயிர், ஐஸ் க்யூப்ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து மசிக்கவும். சுவையான மாம்பழ லஸ்ஸி இலகுவான முறையில் தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg