Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேரட் கேக்

In
Updated: 08:44 GMT, Nov 2, 2016 | Published: 08:43 GMT, Nov 2, 2016 |
0 Comments
1207
This post was written by : Risha

தேவையான பொருட்கள்…

*கேரட் துருவியது 1/2 கப்

*ரவா 1கப் *மில்க் மெய்ட் 1/4 கப்
*சர்க்கரை தேவையான அளவு
*சாக்லேட் 1 *முட்டை 2
*நெய் 5 ஸ்பூன் *வெண்ணெய் 3
*உப்பு சிறிதளவு
*முந்திரி பாதாம் அலங்கரிக்க

 

செய்முறை

*மைதா ரவா இரண்டையும் லேசாக வறுத்துக் கொள்க. உப்பு மில்க்மெய்ட் சேர்த்து நன்றாக கலக்கவும் வெண்ணெய் நெய் சர்க்கரை சேர்த்து அடிக்கவும்

*துருவிய கேரட்டை 1/2 ஸ்பூன் நெய் கலந்து மைக்ரோ வேவ் ஓவனில் 1 நிமிடம் வைத்து இந்த கலவைகளுடன் சேர்க்கவும்.

*மீதம் உள்ள நெய்யை கேக் ட்ரெயில் விட்டு  இந்த கலவையை இதில் ஊற்றவும் முக்கால் பகுதி வரை மட்டும் ஊற்றவும். மீதமுள்ள கேரட்டை அதன் மேல் தூவவும்.

*10 நிமிடம் டைம் பிக்ஸ் செய்து ஓவனில் வைக்கவும்.5 நிமிடம் கழித்து திறந்து அதன் மேல் வறுத்த முந்திரி அல்லது பாதாமை அலங்கரித்து மைக்ரோ வேவ் வை ஆன் செய்யவும்.

*ரெடியானதும் அதன் மேல் சாக்லேட் துருவி போடவும். சூட்டிலேயே உருகிவிடும். *சூடான கேரட் கேக் ரெடி

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg