Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நைஜீரியாவில் 36 தங்கச் சுரங்கப் பணியாளர்கள் சுட்டுக் கொலை

In
Updated: 11:47 GMT, Nov 10, 2016 | Published: 10:14 GMT, Nov 10, 2016 |
0 Comments
1238
This post was written by : hoshika
14

வடமேற்கு நைஜீரியாவில் 36 தங்கச் சுரங்கப் பணியாளர்களை துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொன்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நைஜீரியாவின் ஸம்ஃபாரா மாநிலத்தின் மாரு மாவட்டத்தில் அமைந்துள்ள குறித்த தங்கச் சுரங்கத்திலேயே, துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகின்றது.

ஆயினும் குறித்த பணியாளர்களைக் கொலை செய்தமைக்கான காரணம் nதிய வரவில்லை என பொலிஸ் தரப்பு, இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதேவேளை குறித்த சம்பவம் தீவிரவாத தாக்குதல் என ஸ்ம்ஃபாரா மாநில ஆளுநர் விபரித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மாத்திரம், குறித்த மாநிலம் முழுவதும் தொடர்ந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg