Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Obituary

In
Updated: 11:37 GMT, Jan 26, 2016 | Published: 15:52 GMT, Feb 19, 2014 |
1 Comment
3913

மரண அறிவித்தல் பற்றிய தகவல்கள்

மரண அறிவித்தல் உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவுகளைச் சென்றடைய எமது இணையத் தளத்தில் இலவசமாகப் பிரசுரிக்கலாம். அதற்கான மேலதிகத் தகவல்களை இப் பக்கம் கொண்டுள்ளது. நீங்கள் தேடும் தரவுகள் இப்பக்கத்தில் இல்லாதவிடத்து எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

இங்கிலாந்து 0203 1010 002

இலங்கை 0094 11 315 5956

அறிவித்தல் தருபவர் வழங்க வேண்டிய தகவல்கள்

  • முழுப் பெயர்
  • வழங்குபவரின் விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம்
  • மரணச் சான்றிதழ்
  • இறந்தவரின் புகைப்படம்
  • முழுமையான மரண அறிவித்தல் (சொற்களின் அளவு வரையறையற்றது)

தகவல்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி

  • [email protected]

பிரசுரிக்க தேவைப்படும் நேரம்?

  • உங்கள் தகவல் மற்றும் விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் அதனை நீங்கள் உறுதி செய்தவுடன் அவை இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.
  • நீங்கள் எமக்கு வழங்கிய தகவலை நிர்வாகம் உறுதிப்படுத்தத் தாமதம் ஏற்படின் பிரசுரிப்பது கால தாமதமாகலாம்.

Terms & Conditions

    • பிரசுரிக்கப்படும் அறிவித்தலுக்கான முழுப் பொறுப்பும் உங்களைச் சார்ந்தது.
    • எமக்கு தகவல் தருபவரின் விபரம் தெளிவற்று இருந்தாலோ, உறுதிசெய்வதில் சிக்கல் இருந்தாலோ அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
    • உங்கள் தகவல்களில் சந்தேகமிருப்பின் உங்களை உறுதி செய்ய வேண்டி இருக்கலாம். அதற்கு உங்களது ID Card, Passport Copy அல்லது Billing Proof கேட்கப் படலாம்.
    • அறிவித்தலில் தகவல் தருபவரின் தொலைபேசி மற்றும் முகவரியினை இணைக்க முடியும்.
    • அறிவித்தலில் விளம்பரம் , இணையத்தள இணைப்பு அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை இணைக்க முடியாது.
    • தொழில்நுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் அறிவித்தல் பிரசுரிப்பதில் ஏற்படும் தாமதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

  1. A.M.L.Edinborough