Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

நெதர்லாந்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பலர் காயம்

In
Updated: 13:25 GMT, Nov 18, 2016 | Published: 13:24 GMT, Nov 18, 2016 |
0 Comments
1294
This post was written by : Elakkiya
axcv

வடக்கு நெதர்லாந்தில் டிரக் வண்டி ஒன்றுடன் பயணிகள் ரயில் ஒன்று மோதி தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக நெதர்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிய காயங்களுக்கு உள்ளான பயணிகளுக்கு சம்பவ இடத்திலேளே சிகிச்சை வழங்கப்பட்டது. அவசரகால சேவை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது பயிணிகள் ரயில் வின்சம் கிராமத்திற்கு அருகில் சென்றுகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner