Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐபோன் 8 மொடலை FlipTypeல் வடிவமைக்கும் ஆப்பிள் நிறுவனம்

In தொழில்நுட்பம்
Updated: 16:00 GMT, Nov 28, 2016 | Published: 12:20 GMT, Nov 28, 2016 |
0 Comments
1244
This post was written by : Shailu

முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஐபோன் 8 மொடலை வித்தியாசமான வடிவில் வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, 90 களில் மோட்டோ ரோலா செல்போன் நிறுவனம் clamshell  எனப்படும் FlipType மொடல் செல்போனை கொண்டு வந்தது.

இந்நிலையில், Flip மாடலில் போன் தயாரிக்க ஐபோன் நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் காப்புரிமை வாங்கியுள்ளது.

அந்த காப்புரிமையில், பின்னாளில் வரவிருக்கும் ஐபோன்கள் கண்ணாடி, பீங்கான், பைபர் மற்றும் அலுமினியம் கொண்டு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வரவிருக்கும் ஐபோன் 8ல் வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் இடம்பெறும் என தெரிகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg