Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரிசியின் விலை அதிகரிப்பு

In வணிகம்
Updated: 16:08 GMT, Nov 28, 2016 | Published: 12:37 GMT, Nov 28, 2016 |
0 Comments
1275
This post was written by : Shailu

கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் விற்பனை, உணவு கொள்கை மற்றும் விவசாய வர்த்தக பிரிவின் பணிப்பாளர் துமிந்த பிரிய தர்ஷன தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசிடமிருந்து 150,000 மெட்றிக் தொன் நெல்லை சந்தைக்கு விடுவிப்பதற்கு நெல் கொள்வனவு சபை தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், பொருளாதார முகாமைத்துவ குழுவின் கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானத்தை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும், நெல் சந்தைக்கு விடுவிக்கப்பட்டதன் பின்னர் அரிசியின் விலை மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் நெற் கொள்வனவு சபையின் அமைச்சர் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg