Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

In இலங்கை
Updated: 06:29 GMT, Nov 27, 2016 | Published: 06:29 GMT, Nov 27, 2016 |
0 Comments
2108
This post was written by : Varshini

மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். கோப்பாயிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக நினைவுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அங்கு சுடரேற்றியதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது, இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படை புலனாய்வாளர்கள் கண்காணித்ததாகவும் புகைப்படங்களை எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

maveerar-3 maveerar-4 maveerar-5 maveerar-2

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg