Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

“எழுக தமிழ்” வேண்டும் என்கிறார் வடக்கு ஆளுநர் ரெஜி

In இலங்கை
Published: 08:26 GMT, Nov 27, 2016 |
0 Comments
1304
This post was written by : hoshika
rejinold-cooray

“எழுக தமிழ்” என்று ஒன்று இப்போது வடக்கில் உருவாகி இருக்கிறது. அது கட்டாயம் வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ்.வலிகாமத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த “எழுக தமிழ்” கல்வியில் இருக்க வேண்டும் அபிவிருத்தியில் இருக்க வேண்டும் அதுவே சிறந்த எழுக தமிழ் எனவும் அவர் தெரிவித்தார்.

நாம் நன்றாக சம்பாதிக்க வேண்டும் அதன் மூலம் எமது சந்ததியின் முன்னேற்றத்திற்கு நாம் வழிவகுக்க முடியும் இதன் ஊடாகவே நாம் மீண்டும் எழுக முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg