Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக குத்துச்சண்டை சம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் சாதனை!

In விளையாட்டு
Updated: 09:04 GMT, Nov 27, 2016 | Published: 09:04 GMT, Nov 27, 2016 |
0 Comments
1241
This post was written by : Anojkiyan

ஏஐபிஏ இளைஞர் உலக குத்துச்சண்டை சம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் சச்சின் சிங் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் நடந்த இறுதிபோட்டியில், சச்சின் சிங் கியூபாவின் ஜோர்ஜ் கிரினானை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 5-0 என்ற புள்ளியில் கியூபா வீரரை வீழ்த்தி சச்சின் தங்கம் வென்று சாதனை படைத்தார். இந்த வெற்றியின் மூலம் இளைஞர் உலக குத்துச்சண்டையில் தங்கம் வென்ற 3வது இந்திய வீரர் என்ற பெருமை சச்சின் சிங்குக்கு கிடைத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg