Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் 469ஆவது பொலிஸ் நிலையம் ஊறுபொக்கவில் திறந்துவைப்பு

In இலங்கை
Updated: 10:13 GMT, Nov 27, 2016 | Published: 10:13 GMT, Nov 27, 2016 |
0 Comments
1310
This post was written by : Varshini

இலங்கையின் 469வது பொலிஸ் நிலையம், மாத்தறை மாவட்டத்தின் ஊறுபொக்க ரொடும்ப எனும் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கை பொலிஸ் ஆரம்பிக்கப்பட்டு 150ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, முதல் தடவையாக இன்று பொலிஸ் கீதமும் ஒலிபரப்பப்பட்டது.

இந்நிகழ்வில், சுமார் 2000இற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

149th-police-station-open-in-matara-2 149th-police-station-open-in-matara-1 149th-police-station-open-in-matara-5 149th-police-station-open-in-matara-6 149th-police-station-open-in-matara-4

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg