Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்.பல்கலைக்கழக மாவீரர் நினைவு நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

In இலங்கை
Updated: 02:09 GMT, Nov 28, 2016 | Published: 13:11 GMT, Nov 27, 2016 |
0 Comments
1281
This post was written by : hoshika

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற மாவீரர் நினைவு நிகழ்வுகளை செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களுக்கு உள்ளே செல்ல பல்கலைக்கழக சமூகம் அனுமதி வழங்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக கல்வி நடவடிக்களை மேற்கொள்ளும் மாணவர்களை தவிர வேறு எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேசமயம், கடந்த வருடம் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட நினைவு நாள் உணர்வு பூர்வமாக அமைந்திருந்ததாகவும் அது உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்,யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் தமீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg