Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கிலும் மாவீரர்  தினம் உணர்வு பூர்வமான அனுஷ்டிப்பு

In இலங்கை
Updated: 14:59 GMT, Nov 27, 2016 | Published: 13:30 GMT, Nov 27, 2016 |
0 Comments
1265
This post was written by : hoshika

மாவீரர் தின நினைவேந்தல்  நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது.

உயிர் தியாகம் செய்த மாவீர்களை  நினைவு கூர்ந்து  இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தீபச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக அனுஷ்டித்தனர்.

இதேவேளை, ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மக்கள் மத்தியில் மாவீரர் தின நிகழ்வு என்பது ஒரு கனவாகவே இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வானது உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

east-campus-011 east-campus-012 east-campus-013 east-campus-014 east-campus-015

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg