Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்னிவிளாங்குளத்திலும் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

In இலங்கை
Updated: 15:34 GMT, Nov 27, 2016 | Published: 13:50 GMT, Nov 27, 2016 |
0 Comments
1420
This post was written by : hoshika
vanni-heroes-day-news-07

வன்னிவிளாங்குளத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்திலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவீரர்தினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன் போது முதல் சுடர் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா ஏற்றிவைத்தார்.

அதனையடுத்து மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் பொது மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நினைவு நிகழ்வில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈ.சரவணபவன், வடமாகாண சபை செ.மயூரன்  ஆகியோர் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

vanni-heroes-day-news-04  vanni-heroes-day-news-06

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg