Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை தமிழரசு கட்சியின் காரியாலயத்தில் மாவீரர் தின நிகழ்வு

In இலங்கை
Updated: 17:26 GMT, Nov 27, 2016 | Published: 14:36 GMT, Nov 27, 2016 |
0 Comments
1406
This post was written by : hoshika
tamil-heroes-day-itak-10

இலங்கை தமிழரசு கட்சியின் மாவீரர் தின நிகழ்வு கட்சியின் யாழ் காரியாலயத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி கே சிவஞானம் தலைமையில் நடைபெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன் போது கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், மாவீரர்களின் உறவினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலர்கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

tamil-heroes-day-itak-06  tamil-heroes-day-itak-08 tamil-heroes-day-itak-09 tamil-heroes-day-itak-10

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg