Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் திருமலையிலும் மாவீரர் நாள்

In இலங்கை
Updated: 16:57 GMT, Nov 27, 2016 | Published: 16:29 GMT, Nov 27, 2016 |
0 Comments
1302
This post was written by : hoshika

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காகவும் உயிர் தியாகம் செய்த மாவீரர்களுக்காகவும் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் இன்று  மாலை 6.00 மணிக்கு திருகோணமலை சிவன் கோவிலடியில் அமைந்துள்ள தந்தை செல்வா அவர்களின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் துரைதட்ணசிங்கம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெனார்த்தனன்  உட்பட  கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

trinco-tamil-heroes-day-news-04 trinco-tamil-heroes-day-news-05 trinco-tamil-heroes-day-news-06

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg