Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமஷ்டிக்கு ஒருபோதும் இடமில்லை: சுதந்திரக் கட்சி

In இலங்கை
Updated: 04:02 GMT, Nov 28, 2016 | Published: 04:02 GMT, Nov 28, 2016 |
0 Comments
1271
This post was written by : Varshini

வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் உடன்படாதென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்தை மஹாநாயக்கர்களை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்தபோது இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் முன்வைக்கப்படும் தீர்வே இலங்கைக்கு உகந்ததென குறிப்பிட்டுள்ள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, புதிய அரசியல் யாப்பில் இவ்வாறான ஒரு தீர்வே முன்வைக்கப்படுமென மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg