Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர் தாயகத்தில் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்

In இலங்கை
Updated: 04:47 GMT, Nov 28, 2016 | Published: 04:47 GMT, Nov 28, 2016 |
0 Comments
1229
This post was written by : Varshini

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் ஏழு வருடங்களின் பின்னர் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் மாவீரர் தினத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை பகிரங்கமாக தமது உணர்வுகளை வெளிப்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg