Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய வரலாறு படைக்க உள்ள இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிருஷ்ணன்

In விளையாட்டு
Updated: 07:21 GMT, Nov 28, 2016 | Published: 07:21 GMT, Nov 28, 2016 |
0 Comments
1218
This post was written by : Anojkiyan

இந்த ஆண்டின் சிறந்த குத்துச்சண்டை வீரருக்கான சர்வதேச விருதுக்கு இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில், சர்வதேச குத்துச்சண்டை சங்க (ஏ.ஐ.பி.ஏ.,) 70வது ஆண்டுவிழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி நடக்கவுள்ளது.

இதில் இந்த ஆண்டின் சிறந்த குத்துச்சண்டை வீரருக்கான விருது இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணனுக்கு வழங்கப்பட உள்ளது.

இதன்மூலம் இவ்விருதை பெறும் முதல் இந்தியர் என்ற புதிய வரலாறு படைக்க உள்ளார். கடந்த 2010ல் நடந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இவர், 2014ஆம் ஆண்டு வெண்கல பதக்கத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg