Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீரர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது: சச்சின் கவலை

In கிாிக்கட்
Published: 07:52 GMT, Nov 28, 2016 |
0 Comments
1194
This post was written by : Anojkiyan
sachin-tendulkar-pcnw-700

விளையாட்டு வீரர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான், சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்தக் காலத்தில், விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதார உத்தரவாதத்தை அளிக்க வேண்டியது அவசியமாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளம் அதிகம் கொண்ட தேசம் நம்முடையது. எனவே வேகப்பந்து வீச்சாளர்கள் எண்ணிக்கையை ஒவ்வொரு உள்ளூர் அணியுமே குறைத்துக்கொள்கிறது. இதனால் அந்த வீரர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது.

இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு அவசியமான பொருளாதார உத்தரவாதத்தை கொடுக்க முடியும். என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg