Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஸ்ரோவிற்கு அஞ்சலி செலுத்திய 103 வயது சகோதரி

In
Updated: 10:41 GMT, Nov 28, 2016 | Published: 10:41 GMT, Nov 28, 2016 |
0 Comments
1353
This post was written by : Sambavi

கியூப புரட்சியாளரும், முன்னாள் தலைவருமான ஃபிடெல் காஸ்ரோவின் மறைவிற்கு ஸ்பெய்னில் வாழும் அவருடைய சகோதரி முறையானவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

103 வயதான Manuela Argiz, தனது உறவினரான ஃபிடெலின் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய விதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹலிசியன் நகரத்தில் தனது அஞ்சலியை செலுத்திய அவர் ஒரு நிமிட மௌன பிரார்த்தனையிலும் ஈடுபட்டிருந்தார்.

இவர் காஸ்ரோவிற்கு நேரடி உறவு இல்லாவிட்டாலும் இரத்த உறவான இருவர் எஞ்சியிருக்கும் அதிக வயதான இருவரில் ஒருவர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறான போதும், காஸ்ரோவை இவர் இறுதியாக 1992ஆம் ஆண்டு தனது வீட்டில் நேரடியாக சந்தித்திருந்தார் என்றும், அதன் பின்னர் இருவருக்கும் இடையில் நேரடி சந்திப்புக்கள் எவையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg