Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெலோடிக்கா கருவியை பயன்படுத்திய இசையமைப்பாளர் சி சத்யா

In சினிமா
Updated: 17:08 GMT, Nov 28, 2016 | Published: 16:25 GMT, Nov 28, 2016 |
0 Comments
1415
This post was written by : S.K.Guna

பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சி சத்யா புதுமையான முறையில் இசையமைக்கின்றார்.

‘ரீல் எஸ்டேட் கம்பெனி எல் எல் பி’ மற்றும் ‘பையாஸ்க்கோப் பிலிம் பிரேமர்ஸ்’ இணைந்து தயாரித்து இருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படத்தில் சாந்தனு – பார்வதி நாயர் ஜோடி சேருகின்றனர்.

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை, விரைவில் தன்னுடைய 65 வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும், தன்னுடைய குருநாதர், இயக்குநர் கே பாக்கியராஜ் அவர்களுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார், இயக்குநர் – நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

‘மெலோடிக்கா’ எனப்படும் இசை கருவியை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை களம் நகரும் என்பதனால் இசையமைப்பாளர் சி சத்யா புதுமையான முறையில் இசையமைக்கின்றார்.

parthipan-2

parthipan-3

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg