Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வத்தளையில் மனித பாவனைக்கு உதவாத பருப்பு மூட்டைகள் மீட்பு

In வணிகம்
Updated: 06:38 GMT, Nov 29, 2016 | Published: 06:36 GMT, Nov 29, 2016 |
0 Comments
1206
This post was written by : Shailu
dhal

வத்தளை பிரதேசத்தில் மனித பாவனைக்கு உதவாத தலா 20 கிலோ கிராம் கொண்ட பருப்பு மூட்டைகள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வத்தளை பிரதேசத்தில் களஞ்சியசாலை ஒன்றில் வைத்தே 33 மூட்டைகள் பருப்பு தொகை மீட்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த வர்த்தகரிடம் விலங்கு உணவு உற்பத்தி செய்யப்படும் அனுமதி பத்திரம் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் காலவாதியான பருப்பினை விலங்கு உணவுக்கு எனக்கூறி மீண்டும் அதனை மீள் சுழற்சி செய்து சந்தைகளுக்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg