Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கைத்தொழில் உற்பத்தி மூலம் பொருளாதாரத்தில் வளர்ச்சி காணலாம்: மலேசிய உயர் ஸ்தானிகர்

In வணிகம்
Updated: 07:06 GMT, Nov 29, 2016 | Published: 07:06 GMT, Nov 29, 2016 |
0 Comments
1288
This post was written by : Shailu

இலங்கை கைத்தொழில் உற்பத்தியினை இடைநித்தாது தொடர்ச்சியாக மேற்கொள்ளுமானால் பாரிய பொருளாதார வளர்ச்சியினை இலகுவாக பெறமுடியும் என மலேசியாவிற்கான உயர் ஸ்தானிகர் வென் சஜ்டி வென் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

‘இலங்கை மற்றும் மலேசியாவிற்கு இடையேயான இருதரப்பு வர்த்தம்’ என்ற தலைப்பின் கீழ் தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர்,

மலேசியா 1970ஆம் ஆண்டு முதல் விவசாய பொருளாதாரம் மற்றும் உற்பத்தி பொருளாதாரம் என்பனவற்றில் அதிக கவனம் செலுத்தியதன் காரணமாக அபிவிருத்தி சுட்டெண் அதிகரித்தது.

கடந்த 6 வருட காலப்பகுதியினுள் மலேசியாவின் பொருளாதாரம் 50 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது,

மாலேசியாவை போல இலங்கையிலும் உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த முடியும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg