Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சரவைக்கு வருகிறது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதன அதிகரிப்பு யோசனை

In இலங்கை
Updated: 07:43 GMT, Nov 29, 2016 | Published: 07:30 GMT, Nov 29, 2016 |
0 Comments
1134
This post was written by : Sambavi

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பான யோசனை, இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனத்தை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அதற்கு பல்வேறு தரப்பினராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய தினம் அதுகுறித்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்காக அதன் உறுப்பினர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த 500 ரூபா கொடுப்பனவும், 2500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் காரசாரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg