Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய வீரர்களை திட்டிய பென் ஸ்டோக்ஸ்: ஐ.சி.சி கண்டனம்

In கிாிக்கட்
Updated: 08:17 GMT, Nov 29, 2016 | Published: 08:15 GMT, Nov 29, 2016 |
0 Comments
1192
This post was written by : Elakkiya

இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தகாத வார்த்தைகளால் இந்திய வீரர்களை பேசியதாக சர்வதேச கிரிக்கட் சபை கண்டித்துள்ளது.

மொஹாலியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து இந்திய அணியின் பந்த விச்சில் திணறியது. இதன்போது இங்கிலாந்து அணியை நிலைநிறுத்துவதற்காக நிதானமாக துடுப்பெடுத்து ஆடவேண்டும் என்ற முனைப்பில் ஆறாவது வீரராக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பென் ஸ்டோக்ஸ், தகாத வார்த்தைகளை பிரயோகித்து இந்திய வீரர்களை திட்டினார் என்று கூறப்படுகின்றது.

இதன்காரணமாக சர்வதேச கிரிக்கட் சபை அவரை கண்டித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg