Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்!

In உலகம்
Updated: 09:10 GMT, Nov 29, 2016 | Published: 09:10 GMT, Nov 29, 2016 |
0 Comments
2059
This post was written by : Anojkiyan

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள Golan Heights என்ற பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினரால் முன்னதாக பயன்படுத்தப்பட்ட ஒர் முகாமை ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வருவதாகவும் அந்த இடத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இஸ்ரேலிய படையினர் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தற்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg