Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் தீ பரவல்

In இலங்கை
Updated: 11:11 GMT, Nov 29, 2016 | Published: 11:11 GMT, Nov 29, 2016 |
0 Comments
1204
This post was written by : hoshika

வவுனியா நகரப்பகுதியில் உள்ள சைவ உணவகத்தில் இன்று மதியம் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ பரவியது.  உடனடியாக குறித்த உணவகத்தில் பணிபுரிந்தவர்கள் பொலிஸாரோடு இணைந்து  தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

குறித்த உணவகத்தின் சமையல் வேலைகள் இடம்பெற்றக் கொணடிருந்த போதே எரிவாயு சிலிண்டர் மூலம் எரிவாயு வெளியேறி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டமையால் பெரியளவிலான இழப்புக்கள் தடுக்கப்பட்டுன்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

vavuniya-fire-news-01 vavuniya-fire-news-02 vavuniya-fire-news-03

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg