Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அலெப்போவுக்கு செல்லும் பிரித்தானிய விமானங்கள் தாக்குதல்களுக்கு இலக்காகலாம்

In
Updated: 11:32 GMT, Nov 29, 2016 | Published: 11:32 GMT, Nov 29, 2016 |
0 Comments
1407
This post was written by : Sylviya

நிவாரண உதவிகளின் பொருட்டு சிரியாவின் அலெப்போ பகுதிக்கு செல்லும் பிரித்தானிய விமானங்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறித்த விடயத்தை பிரித்தானிய அமைச்சர்களில் ஒருவரான டோபிஸ் எல்வூட் (Tobias Ellwood) தெரிவித்துள்ளார். குறித்த நிலைமை ஏற்பட்டால் அது பிரித்தானிய வீரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தான் குறித்த நிலைமை தொடர்பில் முன்னெச்சரிக்கை செலுத்தும் வகையிலேயே மேற்படி கருத்தை தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg