Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்ப்பாட்டம் காரணமாக பொரள்ளையில் வாகன நெரிசல்

In இலங்கை
Published: 11:14 GMT, Nov 29, 2016 |
0 Comments
1152
This post was written by : hoshika

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக, பொரள்ளை வீதிகளில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று (செவ்வாய்க்கிழமை) களனி பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கோட்டை ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு செல்லவிருந்தனர்.

இந்த நிலையில் பொரள்ளையை அண்மித்த பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg