Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யுத்தத்தினால் பாதிப்புகளிற்குள்ளானவர்கள் தொடர்பான கருத்துக்களை கேட்கும் நிகழ்வு

In இலங்கை
Updated: 17:13 GMT, Nov 29, 2016 | Published: 17:13 GMT, Nov 29, 2016 |
0 Comments
1319
This post was written by : hoshika

இலங்கை சமாதான பேரவையின் அனுசரணையுடன் யுத்தத்தினால் நடளாவிய ரீதியில் பாதிப்புகளிற்குள்ளானவர்கள் தொடர்பான கருத்துக்களை கேட்கும் உண்மையை கூறும் அமர்வொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்டம் ரீதியாக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த அமர்வின் யாழ். மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கான அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றது

ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி இ.வசந்தசேன்ன் தலைமையில் இடம்பெற்ற இந்த விசாரணை அமர்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ப.செந்தில்நந்ததணன் யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் தலைவர் ஜெ.ஜெயக்குமார் உள்ளிட்ட உண்மையை கூறும் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்ததுடன் அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வுகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

jaffna-peace-news-01 jaffna-peace-news-02 jaffna-peace-news-03 jaffna-peace-news-04 jaffna-peace-news-05 jaffna-peace-news-06 jaffna-peace-news-07

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg