Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முந்தல் பகுதியில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்

In இலங்கை
Updated: 17:32 GMT, Nov 29, 2016 | Published: 17:32 GMT, Nov 29, 2016 |
0 Comments
1395
This post was written by : hoshika

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி நகரில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் உள்ள இடங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை  மேற்கொள்ளப்பட்டது.

புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரம் மழை காரணமாக மாவட்டத்தின் பல பிரதேசங்களில் டெங்கு நுளம்பு அதிகரிக்க்பபட்டு வந்துள்ள நிலையில் முந்தல் பொலிஸார் புத்தளம் பிரதேச சபை மதுரங்குளி சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள்  இந்த சிரமதானத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது பாடசாலை பிரதான வீதியோரம் வடிகான்கள் ஆலயம் புகையிரத நிலையத்தின் சுற்றுவட்டப்பகுதி சிறுவர் பூங்கா மற்றும் புகையிரத வீதியோரம் இதன் போது மாணவர்களினாலும் பொலிஸாரினாலும் சுத்தம் செய்யப்பட்டது.

puttalam-mathuranguli-news-01 puttalam-mathuranguli-news-02 puttalam-mathuranguli-news-03 puttalam-mathuranguli-news-04 puttalam-mathuranguli-news-05

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg