Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்காவ் ஓபன் பேட்மின்டன்: பி.வி.சிந்து விலகல்

In விளையாட்டு
Updated: 03:59 GMT, Nov 30, 2016 | Published: 03:59 GMT, Nov 30, 2016 |
0 Comments
1253
This post was written by : Anojkiyan

மக்காவ் ஓபன் பேட்மின்டன் போட்டி தொடரிலிருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி.சிந்து விலகியுள்ளார்.

இத்தொடரில், 3 முறை சம்பியன் பட்டமும் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து இத்தொடரிலிருந்து விலகியுள்ளமை இந்தியாவுக்கு பாரிய பின்னடைவாக கருதப்படுகின்றது.

நேற்று (செவ்வாய்கிழமை) ஆரம்பமான இத்தொடரில், சிந்து, சீனாவின் யு ஹானை எதிர்கொள்ளவிருந்தார். ஆனால், டுபாயில் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டுபாய் சூப்பர் சீரிஸ் போட்டிக்காக இத் தொடரிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg