Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜூனியர் உலகக் கோப்பை ஹொக்கி தொடர்: பாகிஸ்தான் வெளியே-மலேசியா உள்ளே

In விளையாட்டு
Updated: 04:29 GMT, Nov 30, 2016 | Published: 04:29 GMT, Nov 30, 2016 |
0 Comments
1185
This post was written by : Anojkiyan

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஆண்களுக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹொக்கி தொடரில், பாகிஸ்தான் அணிக்கு பதிலாக மலேசிய அணி சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேசஹொக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் அணி தகுதிப் பெற்றிருந்த போதும், அணியின் விசா மற்றும் பாதுகாப்பு பிரச்சினையால் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனாலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹொக்கி தொடர், அடுத்த மாதம் 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோவில் நடைபெறவுள்ளது. இதில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 16 நாடுகள் கலந்து கொள்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg