Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

In இலங்கை
Updated: 04:57 GMT, Nov 30, 2016 | Published: 04:56 GMT, Nov 30, 2016 |
0 Comments
1102
This post was written by : Varshini

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேரை எதிர்வரும் ஜனவரி மாதம் 13ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

பத்தரமுல்ல தலஹேன பிரதேசத்திலுள்ள வழிபாட்டுத் தலமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் ஞானசாரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg