Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வசிம் அக்ரம் தலைமையில் கொழும்பில் விஷேட பயிற்சிப் பட்டறை!

In கிாிக்கட்
Updated: 05:28 GMT, Nov 30, 2016 | Published: 05:28 GMT, Nov 30, 2016 |
0 Comments
1274
This post was written by : Anojkiyan

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வசிம் அக்ரம் தலைமையில், டிசம்பர் முதலாம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் விஷேட பயிற்சிப் பட்டறை ஒன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்போது, இலங்கை கிரிக்கெட் சபை, கிரிக்கெட் விளையாட்டினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அடுத்து வரும் சில மாதங்களுக்கு, சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் தலைமையில் முன்னெடுக்கவிருக்கும் பயிற்சி பட்டறைகளுக்கு முதல் வழிகாட்டியாக பயிற்சிகளை வழங்கவுள்ளார்.

குறித்த பயிற்சிப் பட்டறையில், தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தேசிய வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பளர்கள் பங்குபற்றவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg