Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கருணாவுக்கு விசேட பாதுகாப்புடன் தனிச் சிறை

In இலங்கை
Updated: 07:13 GMT, Nov 30, 2016 | Published: 07:13 GMT, Nov 30, 2016 |
0 Comments
1345
This post was written by : Varshini

வாகன மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் எம்.2 எனப்படும் விசேட பாதுகாப்புடன் காணப்படும் சிறைக்கே கருணா மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பல குற்றங்களுடன் கருணா தொடர்புபட்டுள்ளதாக, குறித்த குற்றங்கள் தொடர்பான வழக்கின் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பல கோடி பெறுமதியான குண்டுதுளைக்காத வாகனமொன்றை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினரால் நேற்றைய தினம் கருணா கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg