Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் கொழும்பில் ஆரம்பம்

In கிாிக்கட்
Updated: 10:29 GMT, Nov 30, 2016 | Published: 08:51 GMT, Nov 30, 2016 |
0 Comments
2563
This post was written by : Anojkiyan

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 18ஆம் திகதி, கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

டிசம்பர் மாதம் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இத்தொடரில் இலங்கை, இந்தியா உட்பட எட்டு அணிகள் பங்கேற்கிறது. இதில் பங்கேற்கும் எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் – ஏ பிரிவில் இலங்கை, இந்தியா, நேபாளம், மற்றும் மலேசியா அணிகளும் குரூப் – பி பிரிவில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்றது ஆசிய கிண்ண இறுதி போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்திய அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg