Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்து அரசுடன் பகிரப்படும் வருமான வரி அதிகாரங்கள்

In
Updated: 10:30 GMT, Nov 30, 2016 | Published: 10:30 GMT, Nov 30, 2016 |
0 Comments
1174
This post was written by : Elakkiya

வெஸ்மின்டரிலிருந்து கட்டுபாட்டு முறையான குறிப்பிடத்தக்க புதிய வரி அதிகாரங்கள் ஸ்கொட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு அதிகாரபூர்வமாக வழங்கப்படவுள்ளது.

சீரிய கட்டுப்பாட்டுடன் 12 பில்லியன் பவுண்ட்ஸ் மதிப்புள்ள வருமான வரி அதிகாரங்களை பகிர்வதற்கு உத்தரவு கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டது.

ஸ்கொட்லாந்து சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று வருமான வரி விகிதங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் குறைந்தபட்ச வரம்புகள் குறித்த அதிகாரங்கள் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்துக்கு இடையில் பகிரப்படவுள்ளது.

அதன்படி எதிர்வரும் 2017ஃ2018 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அரசாங்ககங்களுக்கு இடையில் இவை நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg