Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்லாமிய கருத்துக்களை வெளியிட்ட ஜேர்மனி உளவுத்துறை பணியாளர் கைது

In ஐரோப்பா
Updated: 12:44 GMT, Nov 30, 2016 | Published: 12:44 GMT, Nov 30, 2016 |
0 Comments
1263
This post was written by : Elakkiya
_92721085_hi036641362

ஜேர்மனி உளவுத்துறை நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மனி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உளவுத்துறை தகவல்களை பரிமாறிக் கொண்டதாகவும் பொய்யான பெயரை பயன்படுத்தி இணையத்தளத்தில் இஸ்லாமிய கருத்துக்களை பதிவு செய்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் ஜேர்மனி உளவுத்துறை அலுவலகத்தின் மீது குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இது குறித்து ஜேர்மனி உளவுத்துறை செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், ‘ இந்த தகவல்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. குறித்த நபர் ஜேர்மனி குடியுரிமை உடையவர். எனினும் இதற்கு முன்னர் எவ்வாறிருந்தார் என்பது தெளிவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg