Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

‘இலங்கை தமிழன்': இலங்கையின் தமிழ் ‘ராப்’ பாடகர்களின் சங்கமம்

In கலைஞர்கள்
Published: 11:02 GMT, Dec 2, 2016 |
0 Comments
1159

இலங்கைத் தமிழ் ‘ராப்’ பாடகர்கள் பலரின் ஒன்றிணைவில் வெளிவந்திருக்கும் ராப் இசை அல்பம் ‘இலங்கை தமிழன்’.

இதில் சிவி லக்ஸ், பிரேம் ஜேஆர், விக்கி கே.வை, எம்.சி ரா, யங்க் க்ரிஷ், வெரோன் ஷொவ், ஸ்ரீ நிரோஷன், ரிஷ் ஓமர் மற்றும் கிங் சவுத் கிருஷான் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.