Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நட்சத்திரக் கலைக்கூடத்தின் ‘என்னோடு நீ இருந்தால்’ குறும்படம்

In
Published: 11:19 GMT, Dec 2, 2016 |
0 Comments
1331
icon_com
This post was written by : Varothayan

நட்சத்திரக் கலைக்கூடத்தின் தயாரிப்பில் அகிலன் கண்ணன் கதையில் புஷ்பராணி சத்யா எனும் பெண் இயக்குனர் இயக்கியிருக்கும் குறும்படம் ‘என்னோடு நீ இருந்தால்’.

இதில் சனாதனன், அகல்யா, சிந்தியா, அகிலன் கண்ணன், பிரபாகரன், ரஞ்ஜித்குமார், கிருபாகரன், பிரேம்காந் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு கார்த்திக், எடிட்டிங் மில்ரோஜ் அன்டனி, இசை ரொஷான் ஷா.

மெதுவாக நகரும் திரைக்கதை படத்திற்கு பலவீனம். நடிகர்களின் நடிப்பில் இன்னும் முன்னேற்றம் தேவை. ‘வெற்றியோ தோல்வியோ முதல் அடி எடுத்து வைப்பதே பெருமை’ என படக்குழுவினர் டைட்டிலில் குறிப்பிடுவதைப் போல அவர்களது முதல் அடிக்கு வாழ்த்துக்கள்.

சிகரகங்களைத் தொடுவதற்கு அவர்கள் இன்னும் பல படி முன்னேற வேண்டும். அதற்கு துறை சார்ந்த தயார்ப்படுத்தல்கள் நிறையவே அவசியம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg